நடிகர் தாடி பாலாஜியின் மனைவி கைது..ஜாமீனில் விடுவிப்பு..!
சென்னை மாதவரத்தில் முன்பகை காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை நள்ளிரவில் சேதப்படுத்தியதாக நடிகை தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன் பகை காரணமாக நள்ளிரவில் காரை சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
நித்யாவிற்கும் எதிர் வீட்டு உள்ளவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நித்தியா இவ்வாறு செய்ததாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





