--- --:--:-- --

அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு..!

1

ரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

 

இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

 

அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதனையடுத்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Right Menu Icon