--- --:--:-- --

ஜனநாயகத்தை வலுப்பெற செய்வோம் என மோடி ட்வீட்..!

10

னநாயகம் வலுப்பட செய்வோம் என தேசிய வாக்காளர் தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தேசிய வாக்காளர் தினத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறேன் எனவும் வாக்களிப்பது பற்றி எதுவும் இல்லை நிச்சயமாக வாக்களிப்பேன் என்பதே கருப்பொருளாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

நாம் அனைவரும் இனி ஒன்றிணைந்து தேர்தல்களில் வாக்களித்து அதை வலுப்பெறும் வகையில் பணியாற்றுவோம் என்றும், நமது ஜனநாயகம் வலுப்பெற வலுப்பட செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon