--- --:--:-- --

பேருந்து ஓட்டையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 8 பேர் விடுதலை..!

9

2012 ஆம் ஆண்டு தாம்பரம் அருகே பள்ளி பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். பத்து ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon