--- --:--:-- --

நிலத்தகராறில் 2 வயது குழந்தை மீது கொடூர தாக்குதல்..!

9

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில பிரச்சனையால் இரண்டு வயது குழந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை அடித்து நொறுக்கி ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சிலம்பரசன் மற்றும் ரமேஷ் ஆகியோர் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதில் இரண்டு வயது குழந்தை மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

Right Menu Icon