--- --:--:-- --

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு உயிரை மாய்த்த இளைஞர்..!

10

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலு என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் பாலன் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது தெரியவந்தது. மேலும் தனது உறவினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள போவதாக தகவல் அனுப்பியதும் தெரிய வந்தது.

 

Right Menu Icon