--- --:--:-- --

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஆளுநர் ஒப்புதல்..!

8

புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பல்வேறு போக்குகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி பொங்கல் இலவச தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 500 ரூபாய் முதியோர் உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவி தொகை திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான கோப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

Right Menu Icon