--- --:--:-- --

500 பானைகளை வைத்து தனியார் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா..!

5

காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் 500 பொங்கல் பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் தின தனியார் பள்ளியில் உலக சாதனை பதிவில் இது இடம்பெறும். பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

இதில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பொங்கல் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon