--- --:--:-- --

18 வயது முதல் 25 வயதில் உடையோருக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டம்..!

10

18 வயது முதல் 25 வயதில் உடையோருக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை பிரான்சின் அரசு அறிவித்துள்ளது. பால்வினை நோய்கள் பரவல் மற்றும் விருப்பம் இல்லாமல் கர்ப்பம் தரிப்பதை தடுக்க பிரான்ஸ் அரசு இதை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

 

35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இலவசமாக கர்ப்ப தடுப்பு மாத்திரைகளை வழங்கும் திட்டத்தையும் பிரான்ஸ் அரசு ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது. 2021 இல் பிரான்சில் பால்வினை நோய்கள் பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon