ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் காலமானார்..!
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடல் நலக்குறைவால் காலமானார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.
என்னுடைய அருமை நண்பர் டி.எம்.சுதாகர் தம்மை விட்டு பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள், அவர் ஆத்மா சாந்தியை அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





