பொங்கல் பண்டிகை: 16,932 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ஆம் தேதி முதல் நாள் தோறும் 21 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





