--- --:--:-- --

நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுத்த முக்கிய பிரபலம்..!

13

விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. வருகிற 1ம் தேதி சன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

 

அதே போல் இப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ள சதீஸ் மற்றும் விடிவி கணேஷும் கலந்துகொண்டார்கள்.அப்போது மேடையில் பேசிய சதீஸ், திடீரென கீழே இறங்கி வந்து நடிகர் விஜய்க்கு, அவருடைய ரசிகர்களின் சார்பில் அன்பு முத்தம் கொடுத்தார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஸ் வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon