--- --:--:-- --

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு..!

8

விருதுநகர் மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது.

 

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 4 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முக கவசம், சமூக இடைவெளி மீண்டும் அவசியமாக உள்ளதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon