--- --:--:-- --

திடீரென கடலில் மூழ்கிய போர்க்கப்பல்..73 பேர் மீட்பு..!

5

தாய்லாந்து நாட்டில் போர்க்கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் ஐந்து வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. போர்க்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக இயந்திர கோளாறு ஏற்பட்டு கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து கடலில் மூழ்கியது.

 

ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. போர்க்கப்பலிலிருந்து 106 பேரில் 73 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon