--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்..!

2

பெரம்பலூரில் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயலும் மாணவிகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

 

ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று வரும் நிலையில் பயிற்சியாளர் தர்மராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இது குறித்து இந்திய மாதர் சங்கத்தினர் புகார் அளித்த நிலையில் பயிற்சியாளர் தர்மராஜன் மற்றும் விளையாட்டு அலுவலர் சுரேஷ் ஆகிய இருவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பயிற்சியாளர் தருமராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டு விளையாட்டு அலுவலர் சுரேஷ் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon