தமிழக சட்டமன்ற கூட்டம் எப்போது..?
2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பொங்கல் பண்டிகைக்கு பின் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை செயலகதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல்வாரம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். இந்த முறை மழை பாதிப்புகளை தொடர்ந்து நிவாரண பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் பொங்கல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





