பூனை கடித்து உயிர் பிரிந்த சோகம்..!
நான்காண்டுகளுக்கு முன் பூனை ஒன்று விரலை கடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டென்மார்க் நகரில் 2018 ஆம் ஆண்டு பூனை ஒன்று கடித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சுமார் 15 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். இதையடுத்து அவர் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தார். தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பூனை கடிப்பதில் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





