தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த நாய்க்குட்டிகள்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கழிவுநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த நாய் குட்டிகளை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கழிவு நீர் தொட்டி கட்ட தோண்டப்பட்ட குழிக்குள் பிறந்து சில நாட்களை ஆன ஐந்து நாய்க்குட்டிகளில் மேலும் ஒரு குட்டி உயிரிழந்தது.





