--- --:--:-- --

நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியல்..!

12

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மினி பேருந்தை மறித்து நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி அருகே மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

இந்த பள்ளியின் வாசலில் மினி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி முன்பு பேருந்து நிறுத்தக்கூடாது என கூறி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon