--- --:--:-- --

டீசல் இல்லாமல் நடு ரோட்டில் நின்ற ஆம்புலன்ஸ் துடி துடித்து பலியான நோயாளி..!

25

ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகன நடுரோட்டில் நின்றதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பஞ்சாரா மாவட்டம் தனப்பூர் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

தனப்பூரை சேர்ந்த தேஜியா என்பவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனால் நோயாளி துடி துடித்து பலியாகியுள்ளார்.

 

Right Menu Icon