--- --:--:-- --

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்..!

7

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெற இருந்த நிலையில் வேறு தேவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon