தன்னைக் கடித்த பாம்புடன் காவல் நிலையம் வந்த நபர்..!
தன்னை கடித்த பாம்பை எடுத்துக் கொண்டு கிருஷ்ணகிரி காவல் நிலையம் வந்த பெண் காவலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த நபர் தன்னை கடித்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு தனது மூன்று வயது குழந்தையும் உடன் அழைத்து வந்தார்.
நிலைமையை புரிந்து கொண்ட பெண் காவலர் உடனடியாக அவரை ஆட்டோ வெளியேற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தப்பி சென்று உள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





