--- --:--:-- --

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

5

ங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இதனால் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இருபதாம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக கன மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon