கரையோரம் வந்த 17 அடி நீள சுறா..!
ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் மீனவர்கள் கரையோரத்தில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர்களது வலையில் சுமார் 2 டன் எடை கொண்ட 17 அடி நீளம் உள்ள ராட்சத சுறா மீன் சிக்கியது.
அரிய வகை மீனான இந்த சுறாவினை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீனவர்கள் பத்திரமாக கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





