காதில் சிக்கிய இயர் பட்ஸ்..!
காதில் இயர் பட்ஸ் சிக்கிக் கொண்டது தெரியாமல் உண்மையிலேயே கேட்கும் திறன் போய்விட்டதாக நினைத்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஒருவர் வசித்த சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் பலே. இவருக்கு கடந்த சில நாட்களாக காதுக்கு ஏற்கும் திறன் குறைந்துள்ளது.
வயது அதிகமாகிக் கொண்டிருப்பதால் காது கேட்காத பிரச்சனை இருப்பதாக நினைத்து விட்டுவிட்டுள்ளார். இருப்பினும் உடனடியாக மருத்துவரிடம் சென்ற பொழுது தான் காதுக்குள் இயர் பட்ஸ் சிக்கிக் கொண்டது இருப்பது தெரியவந்தது.
காரில் இயர் பட்ஸ் சிக்கிக் கொண்டது தெரியாமல் ஐந்து ஆண்டுகளாக காது கேட்கும் திறன் பாதிப்படைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். அவருக்கு சிறிய சிகிச்சை மூலம் இயர் பட்ஸ் அகற்றப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





