சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து..!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் நான்கு தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





