--- --:--:-- --

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை..!

2

மிழகம் முழுவதும் 45 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, ஜமாலியா, பெரம்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கார் வெடிப்பு விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கோவையில் கோட்டைமேடு, உக்கடம், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

Right Menu Icon