தமிழகம் முழுவதும் 45 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை..!
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, ஜமாலியா, பெரம்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ...