--- --:--:-- --

காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு..!

9

னைமலையில் காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம் ஆனைமலை அருகே காரை பின்னோக்கி இயக்கிய நபர் வேகமாக சென்று மின்கம்பத்தில் ஒரு விபத்தை ஏற்படுத்தினார்.

 

இதனால் அந்த பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என தெரியவந்தது. மேலும் குடிபோதையில் இருந்ததால் காரை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கியதால் விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

 

Right Menu Icon