நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்..!
யுஜிசி நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் நீட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வாகும்.
இதில் தேர்ச்சி பெறுவது மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த நிலையில் யூஜிசி தேர்வில் 2021 டிசம்பர் 2022ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





