கழிவறைக்குள் புகுந்து அச்சுறுத்திய 7அடி நீள பாம்பு..!
ஈரோடு மாவட்டத்தில் விவசாயி வீட்டின் கழிவறைக்குள் புகுந்து அச்சுறுத்திய 7அடி நீள கருநாக பாம்பை பாம்பு பிடிக்கும் நிபுணர் பத்திரமாக மீட்டார். திவாகர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.






