--- --:--:-- --

கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 நிதி உதவி வழங்க உத்தரவு..!

6

ட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் 5000 நிதி உதவி வழங்க டெல்லி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்த அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் பாதிக்கப்படாத நிலையில் நிதி உதவி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே காற்று மாசையை கட்டுப்படுத்த வீடுகளில் இருந்தே பணி புரிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon