நடிகரும் பிரபல பாடகருமான லி ஜகான் உயிரிழப்பு..!
ஹாலோவின் கொண்டாட்ட நெரிசலில் நடிகரும் பிரபல பாடகருமான லி ஜகான் உயிரிழந்தார். தென்கொரியாவின் ஹாலோவின் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் மக்கள் அனைவரும் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் பலர் நசுக்கப்பட்ட நிலையில் 151 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 க்கும்மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் பிரபல பாடகர் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





