நடிகை ரம்பா சென்ற கார் விபத்து..!
நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளதாக நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவலை தெரிவித்து இருக்கிறார்.
மகள் ஷாஷா மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





