--- --:--:-- --

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்து தற்கொலை..!

3

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருப்பூர் அருகே தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியையும் மேற்கொண்டுள்ளார். படியுரை சேர்ந்த மாணவி பயிற்சி மையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

படுகாயம் அடைந்த மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon