18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





