தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட பிரதமர்..!
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு வருகிறார். அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன. குஜராத்தில் தொங்கு பாலம் அருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எனவே இதனை பார்வையிட்ட பின் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





