முதலமைச்சர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி நேரில் சந்திப்பு..!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை நவம்பர் இரண்டாம் தேதி சந்திக்கிறார். சென்னைக்கு வருகை தரும் அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்திக்க இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





