கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரிஷிவந்தியம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் இருபத்தி ஒரு கிலோமீட்டர் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கைவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





