--- --:--:-- --

தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்ற பேருந்து..!

5

நெதர்லாந்து நாட்டில் ரயில் தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்ற பேருந்து மீது வேகமாக ரயில் மோதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில்வே கிராசிங்கில் அந்த பேருந்து நின்றுகொண்டிருந்தது.

 

அப்போது அந்த வழியே வந்த ரயில் பேருந்தின் பின் பகுதி மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த சேதம் அடைந்தது விட்டதா என்ற தகவல் கிடைக்கவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon