--- --:--:-- --

ஸ்கேட்டிங் மாட்டிக்கொண்டு பேருந்தின் பின்னால் சென்ற நபரின் வீடியோ..!

5

கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் மாட்டிக்கொண்டு பேருந்தின் பின்னால் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon