--- --:--:-- --

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!

4

புதுச்சேரியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருச்சியில் இளங்கோ நகரை சேர்ந்த பிரசன்னகுமார் இன்று உடல்நிலை சரியில்லாததால் மதிய உணவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது வேகமாக வந்த கார் மீது மோதிய விபத்தில் பிரசன்னகுமார் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் மணிமாறன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை பெருங்களத்தூர் தனியார் கல்லூரியில் படிக்கும் கேரளாவை சேர்ந்த 8 மாணவர்கள் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா வந்த பொழுது அவர்களின் கார் விபத்து ஏற்படுத்தியது தெரியவந்ததையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த மாணவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon