விபத்து நடந்த இடத்தில் மேலும் ஒரு விபத்து..!
மும்பையில் நேற்று இரவு விபத்து நடந்த இடத்தில் இன்று அதிகாலையில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி மேலும் விபத்து நேர்ந்தது.
3:30 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று நேற்று விபத்து நேரிட்ட இடத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் கொண்டு செல்வதற்காக நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் அருகிலிருந்த காரின் மீது மோதி மேலும் விபத்து ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





