--- --:--:-- --

காதல் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

9

கடந்த 2014 ஆம்ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியை காதலிப்பதாக கூறி மாணவியின் பெற்றோரிடம் மாணவி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

 

படிப்பு முடிந்ததும் இது பற்றி பேசலாம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஜெகநாதன் மாணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon