ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழப்பு..!
மெக்சிகோவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்களும் உயிரிழந்தனர். சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
கடற்படை வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்ற இரண்டு வீரர்களை மீட்புப்படையினர் மீட்டனர். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





