--- --:--:-- --

நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானம்..!

7

அமெரிக்காவில் நடுவானில் 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் சிறிய விமானம் 2 பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானி உட்பட இரண்டு பேர் இருந்தனர்.

 

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியது. அதைத்தொடர்ந்து விமானம் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon