மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ கோரிக்கை விடுத்த நடிகை..!
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி குடும்பத்தினர் தன்னை கைவிட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சுப்பிரமணியம் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று பண உதவியும் வழங்கியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





