மருத்துவர் முன்னிருந்த நோயாளிக்கு திடீரென மாரடைப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவர் முன்னிருந்த நோயாளிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவர் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றினார். அந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது. விரைந்து செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





