--- --:--:-- --

நியாய விலை கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன்..!

2

நியாய விலை கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது குறித்து மாவட்ட ஆட்சியரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியது வெட்கக் கேடானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கானா மாநிலம் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் திடீர் ஆய்வு நடத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததை கண்டு மாவட்ட ஆட்சியரை கோபமாகச் திட்டியதாக தெரிகிறது.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பொது வினியோகத் துறை அமைச்சருக்கு தெரிவித்து இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon