--- --:--:-- --

பள்ளிக்கு சென்ற சகோதரிகள் காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சி..!

6

தூத்துக்குடி அருகே பள்ளிக்கு சென்ற சகோதரிகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் புதுக்கோட்டையில் பள்ளியில் படித்து வருகின்றனர்.

 

அக்கா 11ஆம் வகுப்பு, தங்கை ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்ற சகோதரிகள் இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சகோதரிகளை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon